ஜோகூர்: ஜோகூரில் உள்ள மலேசிய குடிநுழைவு சோதனைச் சாவடிக்கு திடீர் வருகையளித்த பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், பழுதடைந்த மின்படிகளையும் மலேசிய கடவுச்சீட்டுக்காரர் களுக்கான தானியக்க பாதை களையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அப்போது ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸியும் உடன் இருந்தார்.
மலேசிய பிரதமர் திடீர் வருகை
1 mins read
-

