தைப்பே: சீனாவுக்கு எங்களுடைய கதவை மூட விரும்பவில்லை. நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அந்நாட்டுடன் சேர்ந்து செயல்பட தயார் என்று தைவான் பிரதமர் சு ட்ெசங்-சாங் தெரிவித்தார். முன்னதாக ஞாயிற்றுக் கிழமை சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் பேசிய சீன தற்காப்பு அமைச்சர், தைவானுடன் அமைதியான ஒருங்கிணைப்பை விரும்பு வதாகக் கூறியிருந்தார்.
தைவான் விருப்பம்
1 mins read
-

