பாரிஸ்: பிரான்சில் பொதுத் தேர்தலின் முதல் சுற்று வாக்குப் பதிவு நேற்று நடை பெற்றது. மொத்தம் 577 இடங்களுக்கான தேர்தல் இரண்டு சுற்றுகளாக நடைபெறும். ஜூன் 19ஆம் தேதி 2வது சுற்று வாக்களிப்பு நடைபெறுகிறது.
பிரான்சில் வாக்களிப்பு
1 mins read
-