வாஷிங்டன்: ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பூசி ஆறு மாதக் குழந்தை முதல் 5 வயது சிறுவர்களுக்குப் பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாக இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது என்று அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகத் துறை நேற்று முன்தினம் தெரிவித்தது.
ஃபைசர் தடுப்பூசி குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது: அமெரிக்கா
1 mins read
-

