மீண்டும் தொற்று: எச்சரிக்கை

மீண்டும் தொற்று: எச்சரிக்கை

1 mins read
ef25a915-d7aa-4ce5-9013-36fe56a27a1a
-

நியூ­யார்க்: தென்­னாப்­பி­ரிக்­கா­வில் கடந்த ஆண்டு நவம்­ப­ரில் முதன்­மு­றை­யா­கக் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட ஓமிக்­ரான் கொவிட்-19 கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள், கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூசி போட்­டி­ருந்­தா­லும்­கூட அண்­மைய ஓமிக்­ரான் துணைத் திரி­பு­க­ளால் மீண்­டும் தொற்­றுக்கு ஆளாக வாய்ப்­புள்­ள­தா­கப் புதிய ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன. ஆனா­லும், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது தீவிர பாதிப்பு ஏற்­ப­டா­மல் தடுக்­கும் என்கிறார் அமெ­ரிக்­கா­வின் யேல் மருத்­து­வப் பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளரான ஒன்­யேமா ஆக்புவாகு.