கிரீஸ் அளிக்­கும் மானி­யம்

கிரீஸ் அளிக்­கும் மானி­யம்

1 mins read
824b63af-1932-4a9e-bd54-202158e67df1
-

ஏதன்ஸ்: கிரி­சீல் அதிகரித்துள்ள மின்­சா­ரக் கட்­ட­ணங்­க­ளைக் குறைக்க, புதிய குளிர்­சா­த­னப் பெட்­டி­க­ளை­யும் குளி­ரூட்­டி­க­ளை­யும் வாங்­கு­வோ­ருக்கு மானி­யத்தை அர­சாங்­கம் வழங்கவுள்ளது.

ஒவ்வொரு குடும்பமும் குறைந்த மின்­சக்­தி­யைப் பயன்­ப­டுத்­தும்­மூன்று கரு­வி­களை வாங்­க­லாம்.

ஒவ்­வொன்­றின் விலையிலும் 30 முதல் 50 விழுக்­காடு வரை மானி­யமாக வழங்­கப்­படும்.