மக்காவ் ஹோட்டலில் முடக்கநிலை

மக்காவ் ஹோட்டலில் முடக்கநிலை

1 mins read
4d3bb422-299a-4f5b-8a1f-304d19b097f0
-

ஹாங்­காங்: ஹாங்­காங்­கிற்கு அருகே உள்ள உல­கின் ஆகப் பெரிய சூதாட்ட மைய­மான மக்­கா­வில் ஒரு ஹோட்­ட­லி­லும் சூதாட்ட சுற்­றுலா தலத்­தி­லும் முடக்­க­நிலை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளதாக உள்ளூர் ஊட­கம் ஒன்று தெரி­வித்­துள்­ளது. அங்கு கொவிட்-19 கிரு­மிப் பர­வல் ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து இந்­நிலை உரு­வெ­டுத்­துள்­ளது.

அங்­கி­ருந்த 700 பேர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். அங்­குள்ள நூற்­றுக்­க­ணக்­கா­னோ­ருக்கு கொவிட்-19 பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள அர­சாங்க அதி­காரி­கள் திட்­ட­மிட்­டுள்­ள­தாகக் கூறப்படுகிறது.