வாழ்வதற்கான ஆகச் சிறந்த நகராக வியன்னா

வாழ்வதற்கான ஆகச் சிறந்த நகராக வியன்னா

1 mins read
361a0489-1b19-42a4-ad99-c1787fdfc8cf
ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் அண்மையில் நடைபெற்ற இசை விழா. படம்: இபிஏ -

வியன்னா: உல­கில் வாழ்­வ­தற்­கான ஆகச் சிறந்த நக­ரங்­கள் பட்­டி­ய­லில் ஆஸ்­தி­ரி­யா­வின் தலை­ந­கர் வியன்னா மீண்­டும் முத­லி­டத்­திற்கு உயர்ந்­துள்­ளது. 'தி இக்­கா­ன­மிஸ்ட்' நாளி­தழ்' ஆண்­டு­தோ­றும் வெளி­யிட்டு வரும் அறிக்­கை­யில் இந்த விவ­ரம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சென்ற ஆண்­டின் தொடக்­கத்­தில் இந்­ந­க­ரம் 12ஆம் இடத்­திற்கு இறங்கியிருந்தது.

இதற்கு முன்பு முத­லி­டத்தை வகித்த நியூ­சி­லாந்­தின் ஆக்­லாந்து நக­ரம் பட்­டி­ய­லில் 34ஆம் இடத்­திற்குச் சரிந்­தது. கொவிட்-19 கிருமிப் பர­வல் கட்­டுப்­பா­டு­களே அதற்­குக் கார­ணம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.