மின்சார கார்; இருவர் மரணம்

மின்சார கார்; இருவர் மரணம்

1 mins read
174004f9-d743-46c7-83a5-6dd54b4c2eb4
-

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள நியோ மின்சார கார் தலைமையகத்தில் புதன் அன்று சோதனை மின்சார கார் விபத்துக்கு உள்ளானதில் இருவர் மாண்டனர். 3வது மாடியிலிருந்து சன்னலை உடைத்துக்கொண்டு கார் கீழே விழுந்து நொறுங்கியது.

படம்: வெய்போ