ஆஸ்திரேலியத் தலைநகரில் மீண்டும் கொவிட்-19 அலை

கேன்­பெரா: ஆஸ்­தி­ரே­லி­யத் தலை­ந­கர் கேன்­பெ­ரா­வில் புதி­தாக கொவிட்-19 அலை எழு­வது குறித்து அந்­ந­கர சுகா­தார அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

ஆஸ்­தி­ரே­லிய தலை­ந­கர பிர­தே­சத்­தில் மற்­றொரு கொவிட்-19 தொற்று அலை ஏற்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் ரேச்­சல் ஸ்டீ­ஃபன் ஸ்மித் நேற்று குறிப்­பிட்­டார்.

ஆஸ்­தி­ரே­லிய தலை­ந­கர பிர­தே­சத்­தில் கொவிட்-19க்காக மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­பட்­டுள்­ளோர் எண்­ணிக்கை புதிய உச்­சத்­தைத் தொட்­டுள்­ள­தைத் தொடர்ந்து இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

மருத்­து­வ­ம­னை­களில் கொவிட்-19க்காக 121 பேர் சிகிச்சை பெற்று வந்­த­னர். கொவிட்-19 பெருந்­தொற்று தொடங்­கி­ய­தில் இருந்து அப்­பகுதி­யில் சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை இதுவே ஆக அதி­கம்.

கேன்­பெரா மருத்­து­வ­ம­னை­யின் புற்­று­நோய் சிகிச்­சைப் பிரி­வில் கொவிட்-19 தொற்று பர­வல் ஏற்­பட்­டி­ருப்­பதே இந்த அதி­க­ரிப்­புக்­குக் கார­ணம் என்று அர­சாங்கம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!