டென்னிஸ்: 80வது விம்பள்டன் ஆட்டத்தில் வென்றார் ஜோக்கோவிச்

டென்னிஸ்: 80வது விம்பள்டன் ஆட்டத்தில் வென்றார் ஜோக்கோவிச்

1 mins read
101f8610-0d3c-481e-851f-5a26ef529c07
-

லண்டன்: செர்பிய டென்னிஸ் வீரரான நோவாக் ஜோக்கோவிச், விம்பள்டன் போட்டியில் தம்முடைய 80வது ஆட்டத்தில் நேற்று முன்தினம் வென்றார். தென்கொரிய வீரரான குவோன் சூன் வூ என்பவரை 6-3, 3-6, 6-3, 6-4 எனும் ஆட்டக் கணக்கில் வென்றார் ஜோக்கோவிச். நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 80 ஒற்றையர் ஆட்டங்களில் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.