பாப்புவாவில் புதிய மாநிலங்கள்

ஜ­கார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் பாப்­புவா வட்­டா­ரத்­தில் புதி­தாக மூன்று மாநி­லங்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான சட்­டத்தை அந்­நாடு நிறை­வேற்­றி­யது. இது அங்கு வாழும் மக்­க­ளின் சிறப்பு சுயாட்சி அதி­கா­ரங்­க­ளுக்கு அச்­சு­று­ல­தாக இருக்­கும் என்று எதிர்ப்­புக் கிளம்­பி­யுள்­ளது.

ஆனால், அர­சாங்­கமோ புதிய மாநி­லங்­கள் பிரிக்­கப்­ப­டு­வ­தன் மூலம் அங்கு வளர்ச்­சிப் பணி­களை ஊக்­குவிப்­ப­தோடு, அங்கு வாழும் பாப்­புவா மக்­க­ளுக்கு அர­சாங்­கப் பணி­கள் வழங்க முடி­யும் என்று கூறி­யுள்­ளது.

இப்­போது பாப்­புவா மற்­றும் மேற்கு பாப்­புவா ஆகிய இரண்டு பிரி­வு­க­ளாக உள்ள அப்­ப­கு­தி­கள், புதிய சட்­டத்­தின்­படி பாப்­புவா, மத்­திய பாப்­புவா, ஹைலேண்ட் பாப்­புவா என மேலும் மூன்று மாநி­லங்­கள் உரு­வாக்­கப்­படும். இந்த முடி­வுக்கு எதிர்ப்­புத் தெரி­விக்­கும் வகை­யில் பாப்­புவா மக்­கள் போராட்­டத்­தில் இறங்­கி­யுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!