தோக்கியோ: ஜப்பானிய முன்னாள் பிரதமர் அபேவைக் கொன்ற டெட்சுயா யமகாமி, சம்பவத்திற்கு முன்பு அதுகுறித்து இணையவாசி ஒருவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தமது தாயின் நிதி நிலைமை மோசமடைவதற்குக் காரணமான தேவாலயம் மீதான தமது வெறுப்பையும் தனது உண்மையான எதிரி பிரதமர் அபே அல்ல என்றும் யமகாமி குறிப்பிட்டு இருந்தார்.

