பங்ளாதே‌‌ஷில் நீரில் மூழ்கி ஆண்டுதோறும் 14,000 பிள்ளைகள் மரணம்

பங்ளாதே‌‌ஷில் நீரில் மூழ்கி ஆண்டுதோறும் 14,000 பிள்ளைகள் மரணம்

1 mins read
ae04a89f-8a32-4e73-8199-9616b44d8059
-

டாக்கா: பங்­ளா­தே­‌ஷில் ஒவ்­வோர் ஆண்­டும் நீரில் மூழ்கி 14,000 பிள்­ளை­கள் இறந்­து­போ­கின்­ற­னர். அந்­நாட்­டில் ஐந்து வய­துக்­குக் குறை­வான பிள்­ளை­கள் மாண்­டு­போ­வ­தற்­கான இரண்­டா­வது கார­ண­மா­கும் இது.

உலக சுகா­தார நிறு­வ­ன­மும் ஐநா­வின் குழந்­தை­கள் அமைப்­பும் தடுக்­கக்­கூ­டிய இறப்­பு­க­ளைத் தடுத்து நிறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டும் என்று அர­சாங்­கத்­திற்­கும் தனி­ந­பர்­க­ளுக்­கும் அழைப்பு விடுத்­துள்­ளன.

உல­க­ள­வில் ஆண்­டு­தோ­றும் 230,000 பேர் நீரில் மூழ்கி மாண்­டு­போ­கின்­ற­னர். அதில் பத்­தில் ஒன்­பது சம்­ப­வங்­கள் குறைந்த, நடுத்­தர வரு­மான நாடு­களில் ஏற்­ப­டு­கின்­றன.