நிகழ்ச்சியின்போது விழுந்த ராட்சத திரை; கலைஞர்கள் காயம்

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் இசை நடன நிகழ்ச்சி ஒன்று நடந்­து­கொண்­டி­ருந்­த­போது, அரங்­கிற்கு மேலே வைக்­கப்­பட்­டி­ருந்த ராட்­சத திரை ஒன்று கீழே விழுந்­த­தில் இரு­வர் காய­ம­டைந்­த­னர்.

பிர­பல பாய் பேண்ட் மிரர் என்ற இசைக்­குழு நிகழ்ச்­சி­யைப் படைத்­துக்­கொண்­டி­ருந்­த­போது, ராட்­சத திரை ஒன்று மேடை­மீது சரிந்து விழுந்­த­தும், ரசி­கர்­கள் பத­றி­ய­டித்து ஓடத் தொடங்­கி­னர். உட­ன­டி­யாகக் கலை நிகழ்ச்சி ரத்து செய்­யப்­பட்டு, கூட்­டத்­தி­னர் அரங்­கத்­தை­விட்டு வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

காய­ம­டைந்த இரண்டு நடனக் கலை­ஞர்­களில் ஒரு­வ­ரது நிலை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கழுத்­துப் பகு­தி­யில் கடு­மை­யா­கக் காய­மடைந்­துள்ள அவர், தீவிர சிகிச்சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார். மற்­றொ­ரு­வ­ரின் உடல்­நிலை சீராக உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!