மலேசியாவுக்குள் நுழைய இனி பயணிகள் அட்டை தேவையில்லை

மலேசியாவுக்குள் நுழைய இனி பயணிகள் அட்டை தேவையில்லை

1 mins read
896be862-71fb-49c2-8084-7c84c3447a2b
-

கோலா­லம்­பூர்: நாளை முதல் மலே­சி­யா­வுக்­குச் செல்­ப­வர்­கள் மைசெ­ஜாத்ரா செயலி மூலம் பய­ணி­கள் அட்­டை­யைச் சமர்ப்­பிக்­கத் தேவை­இல்லை என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள டிரேஸ்­

டு­கே­தர் செய­லி­யைப் போல மலே­சி­யா­வில் மைசெ­ஜாத்ரா செயலி பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

மைசெ­ஜாத்ரா செய­லி­யில் உள்ள மின்னட்­டை­கள் மூலம் பய­ணி­

க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று இல்லை என்று உறுதிசெய்த பிறகே அவர்­களை மலே­சி­யா­வுக்­குள் அனு­ம­திக்­கும் அணு­கு­முறை இன்­று­டன் முடி­வ­டை­கிறது.

மலே­சி­யா­வுக்­குப் பய­ணி­கள் வரு­வதை எளி­தாக்க இந்த நட­

வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்­டின் சுகா­தார

அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தெரி­வித்­தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மலே­சி­யா­வில் சுகா­தா­ரக் கட்­ட­மைப்பு நல்ல நிலை­யில் இருப்­ப­தா­க­வும் கொவிட்-19 பாதிப்பு

கட்­டுக்­குள் இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

இருப்­பி­னும், மலே­சி­யா­வுக்கு வரும் பய­ணி­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று அறி­கு­றி­கள்

உள்­ளதா என்­பதைக் கண்­ட­றிய

சோத­னைச்­சா­வ­டி­களில் உள்ள அதி­கா­ரி­கள் அவர்­கள் அனை­

வ­ரை­யும் உன்­னிப்­பா­கக் கண்­

கா­ணிப்­பர் என்று திரு கைரி தெரி­வித்­தார். உடல்­ந­ல­மில்­லா­மல் இருக்­கும் பய­ணி­கள் உட­ன­டி­யாக மருத்­து­வப் பரி­சோ­த­னைக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வர் என்­றார் அவர்.