வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளார். 79 வயதான பைடனுக்குக் கடந்த மாதம் 21ஆம் தேதி முதன்முறையாக கொவிட்-19 தொற்று உறுதிப் படுத்தப்பட்டது. கடந்த வாரம் நான்கு முறை மேற்கொண்ட பரிசோதனைகளிலும் 'தொற்று இல்லை' என முடிவு வந்தது. இந்நிலையில், இப்போது அறிகுறி ஏதுமில்லாதபோதும் அவர் தம்மைத் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார்.
அதிபர் பைடனுக்கு மீண்டும் தொற்று
1 mins read
-

