பின்லாடன் குடும்பத்திடமிருந்து இளவரசர் சார்ல்ஸ் நன்கொடை

பின்லாடன் குடும்பத்திடமிருந்து இளவரசர் சார்ல்ஸ் நன்கொடை

1 mins read
c04bb32c-15d1-4442-ac18-585f2ade3be6
-

லண்­டன்: அல்­காய்தா பயங்­க­ர­வாத இயக்­கத்­தின் முன்­னாள் தலை­வர் ஒசாமா பின்­லா­டன் குடும்­பத்­தி­ன­ரி­ட­மி­ருந்து பிரிட்­டிஷ் இள­வ­ர­சர் சார்ல்ஸ் ஒரு மில்­லி­யன் பவுண்டு (S$1.68 மி.) நன்­கொடை பெற்­ற­தாக 'சண்டே டைம்ஸ்' செய்தி வெளி­யிட்டு உள்­ளது. 'வேல்ஸ் இள­வ­ர­சர் அறக்­கட்­டளை' அமைப்பு கடந்த 2013ஆம் ஆண்டு, பின்­லா­ட­னின் ஒன்­று­விட்ட சகோ­த­ரர்­கள் இரு­வரி­ட­மி­ருந்து அப்­ப­ணத்­தைப் பெற்­றது. அரச குடும்­பத்­திற்­குச் சிக்­கலை ஏற்­ப­டுத்­தும் என்று எச்­ச­ரித்­தும் அந்­நன்­கொடை பெறப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. இந்த நிலை­யில், அறங்­கா­வ­லர்­க­ளின் கவ­ன­மான பரி­சீ­ல­னைக்­குப் பிறகே அது பெறப்­பட்­ட­தாக அறக்­கட்­ட­ளை­யின் தலை­வர் விளக்­க­ம் அளித்­துள்­ளார்.