முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் ரமோஸ் மரணம்

முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் ரமோஸ் மரணம்

1 mins read
ba892c80-abf7-41f6-8302-24c8b7b90b06
-

மணிலா: பிலிப்பீன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிடல் ரமோஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 94. அந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஆட்சியில் தேசிய காவல்துறைத் தலைவராக இருந்த திரு ரமோஸ், பின்னர் விலகி, மக்களுடன் சேர்ந்து போராடி, 1986ல் அவரை ஆட்சியிலிருந்து அகற்றினார்.