பேங்காக்: தாய்லாந்து கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீச்சம்பவம் தொடர்பில் அதன் உரிமையாளர், தாமாகவே முன்வந்து சரணடைந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தகுந்த உரிமமின்றி இரவு கேளிக்கை நிலையத்தை நடத்தியது, கவனமின்றி செயல்பட்டு மரணம் விளைவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை
27 வயதாகும் அவர் எதிர்நோக்குகிறார்.

