மலேசியப் பொருளியல் 8.9% வளர்ச்சி

மலேசியப் பொருளியல் 8.9% வளர்ச்சி

1 mins read
2da91810-0fcb-4a4a-9fbd-8c0387cd2a0d
-

கோலா­லம்­பூர்: இவ்­வாண்­டின் இரண்­டாம் காலாண்­டில் மலே­சி­யா­வின் பொரு­ளி­யல் 8.9% வளர்ச்சி கண்­ட­தாக அந்­நாட்­டின் தேசிய வங்கி தெரி­வித்­துள்­ளது. இத­னை­ய­டுத்து, இவ்­வாண்­டில் ஒட்­டு­மொத்த பொரு­ளி­யல் வளர்ச்சி 5.3% - 6.3% என்ற விகிதத்திற்குள் இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக மலே­சிய தேசிய வங்கி ஆளு­நர் நோர் ஷம்­சியா முகம்­மது யூனுஸ் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்தார்.

அதே­ நே­ரத்­தில், பண­வீக்­கம் 2.2 விழுக்காடு முதல் 3.2 விழுக்­காட்­டிற்­குள் இருக்­கும் என­வும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.