தென் பிலிப்பீன்சில் உள்ள மொரோ கல்ஃப் வட்டாரத்தில் இன்று (ஆகஸ்ட் 13) ரிக்டர் அளவில் 6.1 மதிப்புள்ள நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால் அருகில் கொடபட்டோ, ஜெனெரல் சாண்டோஸ், தாவோ, கிடபவான் போன்ற இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன.

