சாதியத்துக்கு எதிராக அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் போர்க்கொடி

லாஸ் ஏஞ்­ச­லிஸ்: இந்­தி­யா­வின் பழைய சாதியக் கட்டமைப்புக்கு எதி­ராக அமெ­ரிக்­கத் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் போர்க்­கொடி உயர்த்தி உள்­ளன.

சாதி­யத்­தைப் பற்றி நன்கு புரிந்­து­கொண்டு அதை எதிர்­கொள்­ளும் நோக்­கு­டன் அதைப் பற்றி அந்த நிறு­வ­னங்­கள் கற்று வரு­கின்­றன.

இதில் ஆப்­பிள் நிறு­வ­னம் முக்­கிய இடம்­பி­டித்­துள்­ளது. அமெ­ரிக்­கா­வின் சி­லிக்­கன் பள்­ளத்­தாக்­கில் சாதிய முறை­யைக் களை­யும் முயற்­சி­யில் அது இறங்­கி­யுள்­ளது.

சாதியக் கட்டமைப்பு இந்­தி­யர்­க­ளி­டையே தலை­முறை தலை­மு­றை­யாக பாகு­பா­டு­

க­ளை­யும் ஏற்­றத்தாழ்வு மனப்­பான்­மை­யை­யும் விதைத்­தி­ருப்­ப­தாக அமெ­ரிக்க நிறு­

வ­னங்­கள் சாடின. சாதியை அடிப்­ப­டை­

யா­கக் கொண்ட பாகு­பா­டு­க­ளுக்கு ஆப்­பிள் நிறு­வ­னம் ஏறத்­தாழ இரண்டு ஆண்டு­ க­ளுக்கு முன்பு தமது ஊழி­யர்­க­ளுக்­குத் தடை விதித்­தது. ஏற்­கெ­னவே, இனம்,

சம­யம், பாலி­னம், வயது, வழி மரபு ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யி­லான பாகு­பா­டு­க­ளுக்கு எதி­ராக அது தடை விதித்­தி­ருந்­தது.

சாதி­யப் பாகு­பா­டு­க­ளுக்கு எதி­ராக ஆப்­பிள் நிறு­வ­னம் விதித்த தடை தற்­போ­து­தான் வெளி­யு­ல­கிற்கு அறி­விக்­கப்­ப­டு­கிறது. பாகு­பா­டு­க­ளுக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வில் நடப்­பில் உள்ள சட்­டங்­களில் சாதிக்கு எதிரானது இன்னும் இடம்பெறவில்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!