இரு விமானங்கள் மோதி மூவர் பலி

இரு விமானங்கள் மோதி மூவர் பலி

1 mins read
e2796ab2-1426-46b2-8eaa-4dfc3b822a1a
-

கலிஃபோர்னியா: இரண்டு சிறு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூவர் பலியான சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்தது. கலிஃபோர்னிய மாநிலம், வாட்சன்வில் நகரில் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி அளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், ஒரு விமானத்தில் இருந்த செல்லப்பிராணியும் மாண்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப் பட்டு வருகிறது.