சிட்னி: பாலித் தீவில் 2002ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய உமர் பாட்டக் என்பவரின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனிஸ் தெரிவித்துள்ளார். இம்மாதம் 17ஆம் தேதி இந்தோனீசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு உமரின் தண்டனைக் காலம் ஐந்து மாதங்கள் குறைக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர் இம்மாதமே பரோலில் விடுவிக்கப்படக்கூடும். 88 ஆஸ்திரேலியர்கள் உட்பட 202 பேரின் உயிரைப் பறித்த இரு இரவுக் கேளிக்கை நிலையக் குண்டு வெடிப்புகளிலும் 2000ல் ஜகார்த்தாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளிலும் உமருக்குத் தொடர்பிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
பாலி குண்டுவெடிப்பு: ஆடவரின் தண்டனைக் காலம் குறைப்பு
1 mins read
-

