தொடரை வெல்ல இந்தியா இலக்கு

தொடரை வெல்ல இந்தியா இலக்கு

1 mins read
cccd48f0-5da8-4794-9a70-aa20a597fe53
-

ஹராரே: ஸிம்பாப்வே அணிக்கெதிராக நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பத்து விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஸிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்குச் சுருண்டது. இந்த இலக்கை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 30.5 ஓவர்களிலேயே எட்டியது. தொடரின் 2வது போட்டி இன்றும் கடைசிப் போட்டி நாளை மறுநாளும் நடக்கவிருக்கின்றன.