சுவீடனில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் மரணம்

சுவீடனில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் மரணம்

1 mins read
919a1835-429a-4989-ae0c-3da48d8029f5
சம்பவம் நிகழ்ந்த எம்போரியா கடைத்தொகுதி வளாகத்தில் காவல்துறையினர். படம்: ராய்ட்டர்ஸ் -

சுவீடனின் மால்மோ நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் ஆடவர் ஒருவர் மாண்டார்.

காயமடைந்த ஒரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதலை மேற்கொண்ட பதின்ம வயது ஆடவர் ஒருவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

தாக்குதலுக்குக் குற்றவியல் பின்னணி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.