கிஷிடாவுக்கு கொவிட்-19

கிஷிடாவுக்கு கொவிட்-19

1 mins read
81bf5dce-bf7b-454e-ae48-fb0e711aa673
-

தோக்­கியோ: ஜப்­பா­னி­யப் பிர­த­மர் ஃபுமியோ கிஷி­டா­வுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. அவர் தமது அதி­கா­ர­பூர்வ இல்­லத்­தில் ஓய்­வெ­டுத்து வரு­கி­றார்.