அமெரிக்கா: கரியமற்ற எரிசக்திக்கு $514 பி. செலவு

அமெரிக்கா: கரியமற்ற எரிசக்திக்கு $514 பி. செலவு

1 mins read
f231d3ca-06c9-41ad-92c0-f3b219423e12
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்க அர­சாங்­கம் அடுத்த பத்து ஆண்டு­களில் பரு­வ­நி­லைத் தொழில்­நுட்­பம், கரி­ய­மற்ற எரி­சக்தி ஆகிய துறை­களில் 514 பில்­லி­யன் டால­ரைச் செல­வி­டும் என்று புதிய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது. இந்­தத் தொகை 717 பில்­லி­யன் வெள்­ளிக்­குச் சமம்.

லாப நோக்­க­மற்ற அமைப்­பான 'ஆர்­எம்ஐ' நடத்திய ஆய்வு, இரு­பது ஆண்­டு­களுக்கு முன்­னர் செல­வி­டப்­பட்­ட­தை­விட அடுத்த ஐந்து ஆண்­டு­களில் பரு­வ­நிலை மாற்­றம், கரி­ய­மில வாயு அற்ற எரி­சக்தி ஆகி­ய­வற்­றுக்­காக அர­சாங்­கம் 15 மடங்கு அதி­கத் தொகை­யைச் செல­வி­டும் என்று கூறு­கிறது.

இருப்பினும் இத்தகைய நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.