மோசமான வெள்ளத்தால் பாகிஸ்தானில் 800 பேர் மரணம்

மோசமான வெள்ளத்தால் பாகிஸ்தானில் 800 பேர் மரணம்

1 mins read
1d7738a8-9978-47c4-95a1-2fdfba650a66
-

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரலாறு காணாத தொடர் மழையால் 800க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டதாக அந்நாட்டின் பருவநிலை மாற்ற அமைச்சர் ஷெரி ரெஹ்மான் தெரிவித்துள்ளார். நிலைமையைச் சமாளிக்க உதவுமாறு அவர் உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகக் கடைசி நிலவரப்படி ஒரு நாளில் ஒன்பது பிள்ளைகள் உட்பட குறைந்தது 12 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.