அமெரிக்க உறுப்பினர்கள் தைவானுக்கு தொடர்ந்து பயணம்

அமெரிக்க உறுப்பினர்கள் தைவானுக்கு தொடர்ந்து பயணம்

1 mins read
0c7413d9-2a07-41f0-acbc-bed54e2f94fd
-

தைப்பே: அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் சிலர் நேற்று தைவானுக்குப் பயணம் மேற்கொள்ள இருந்தனர். சீனாவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, இந்த மாதம் அமெரிக்க எம்.பி.க்கள் தைவானுக்குச் செல்வது இது மூன்றாவது முறை.