அக்டோபர் ஏழாம் தேதி மலேசிய வரவுசெலவுத் திட்டம்

அக்டோபர் ஏழாம் தேதி மலேசிய வரவுசெலவுத் திட்டம்

1 mins read
a3405373-0f20-4ea5-9243-d820bb951035
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் அடுத்த நிதியாண்­டுக்­கான வரவுசெ­ல­வுத் திட்­டம் வரும் அக்­டோ­பர் மாதம் ஏழாம் தேதியன்று அறி­விக்கப்­ப­ட­வுள்­ளது. அதன்­படி திட்­ட­மிட்­ட­தற்கு மூன்று வாரங்­க­ளுக்கு முன்­பா­கவே வர­வு­செலவுத் திட்­டம் அறிவிக்கப்ப­ட­விருக்கிறது.

இதைத் தொடர்ந்து வரும் நவம்­பர் மாதம் மலே­சி­யா­வின் பொதுத் தேர்­தல் நடத்­தப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அதற்­குக் கிட்டத்­தட்ட 10 மாதங்­கள் கழித்­து­தான் தேர்தல் நடை­பெ­ற­வி­ருந்­தது.

வர­வு­செ­ல­வுத் திட்­டம் அறி­விக்­கப்­பட்ட மறு வாரமே நாடாளு­மன்­றம் கலைக்­கப்­படலாம் என்று அமைச்­சர் ஒருவருக்கு ஆலோ­சனை வழங்­கும் அதி­காரி கூறி­னார்.