ரோம்: இத்தாலியை சேர்ந்த
36 வயது நபர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி ஸ்பெயின் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.
5 நாள் பயணத்திற்குப் பிறகு இத்தாலி திரும்பிய அவருக்கு கொரோனா, குரங்கம்மை, ஹெச்ஐவி ஆகிய மூன்று பெருந் தொற்றுகளும் உள்ளது கண்டறியப்பட்டது.

