பிரிட்டனின் அடுத்த பிரதமராக 47 வயது லிஸ் டிரஸ் தேர்வாகியுள்ளார். திருவாட்டி டிரஸ் 81,326 வாக்குகைளயும் (57.4%) திரு சுனக் 60,399 வாக்குகைளயும் (42.6%) பெற்றிருந்தனர். கிட்டத்தட்ட 172,000 டோரி கட்சி உறுப்பினர்கள் தங்கள் வாக்குகைளப் பதிவு செய்தைத அடுத்து முன்னாள் நிதி அமைச்சரான 42 வயது திரு ரிஷி சுனக்கை இவர் வென்றுள்ளார்.
இந்நிலையில், கன்சவேர்ட்டிவ் கட்சிக்குத் தலைவராகவும் லிஸ் டிரஸ் பொறுப்பேற்கிறார். பிரிட்டனின் பிரதமர் பொறுப்பை ஏற்கும் மூன்றாவது பெண் இவர் ஆவார்.
வெற்றி பெற்றதை அடுத்து திருவாட்டி டிரஸ் நிகழ்த்திய உரையில், வரிக் குறைப்பைதயும் பொருளியல் வளர்ச்சிைய ஊக் குவிப்பைதயும் பற்றிய திட்டத்தைத் தாம் முன்வைக்க உள்ளதாகக் கூறினார்.
பிரிட்டனின் முன்னாள் பிரதமதராக போரிஸ் ஜான்சன் பதவி வகித்தேபாது பல்வேறு குறைகூறல்களுக்கு ஆளானார். ரிஷி சுனக் உள்ளிட்ட ஜான்சனின் சொந்த கட்சிையச் சேர்ந்த சிலர் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய நிலையில் ஜான்சனும் பதவி விலக நேரிட்டது. அவரின் இடத்தைப் பிடிக்கும் தகுதியுைடயவராக திருவாட்டி டிரஸ் பல காலமாகேவ கருதப்பட்டவர் ஆவார்.

