கோலாலம்பூர்: மலேசியாவில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பு கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து பொருளியல் மீண்டெழ காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் அஸ்மின் அலி பரிந்துரைத்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பு பொருளியல் மீட்சி தேவை: அஸ்மின்
1 mins read
-

