எடின்பரோவில் அரசியார் நல்லுடலுக்கு மௌன அஞ்சலி

எடின்பரோவில் அரசியார் நல்லுடலுக்கு மௌன அஞ்சலி

1 mins read
bbede1df-b574-4d40-812d-2bb5c94ac923
எடின்பரோவில் உள்ள செயிண்ட் ஜல்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அரசியாரின் நல்லுடல். படம்: ராய்ட்டர்ஸ் -

லண்­டன்: ஸ்காட்­லாந்­தின் எடின்­பரோ நக­ரில் உள்ள வர­லாற்று சிறப்­பு­மிக்க செயிண்ட் ஜல்ஸ் தேவா­ல­யத்­தில் வைக்கப்பட்டிருந்த எலிசபெத் அர­சி­யா­ரின்

நல்­லு­டலுக்கு அரசர் மூன்­றாம் சார்ல்­சும் அவ­ரது மூன்று

சகோ­த­ரர்­களும் பத்து நிமி­டங்­

க­ளுக்கு மௌன அஞ்­சலி செலுத்­தி­னர்.

அர­சி­யா­ரின் நல்­லு­ட­லுக்கு மரி­யாதை செலுத்த தேவா­ல­யத்­துக்கு வெளியே மக்­கள் நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருந்­த­னர்.

அர­சி­யா­ரின் நல்­லு­டல் எடின்பரோவிலிருந்து லண்­ட­னுக்­குக் கொண்டு செல்­லப்­படும் என்று தெரிவிக்கப்பட்டது.