வாகன விபத்தில் சிக்கினார் ஸெலென்ஸ்கி

வாகன விபத்தில் சிக்கினார் ஸெலென்ஸ்கி

1 mins read
e89eac0b-76ba-437b-b39f-49249abc6a7d
-

கியவ்: வாகன விபத்­தில் சிக்­கிய உக்­ரே­னிய அதி­பர் வொலொ­ட­மிர் ஸெலென்ஸ்­கிக்குப் பலத்த காயம் ஏதும் ஏற்­ப­ட­வில்லை என்று அவ­ரின் பேச்­சா­ளர் தெரி­வித்­துள்­ளார்.

திரு ஸெலென்ஸ்கி இருந்த வாக­னத்­து­டன் வேறொரு வாக­னம் மோதி­யது. உக்­ரேன் தலை­ந­கர் கிய­வ்வில் அவர் இருந்த வாக­ன­மும் அதைச் சுற்றி இதர அதி­கா­ரத்­துவ வாக­னங்­களும் சென்­று­கொண்­டி­ருந்­த­போது இந்த விபத்து நிகழ்ந்தது.

மோதிய வாக­னத்­தின் ஓட்­டு­நருக்­குத் திரு ஸெலென்ஸ்­கி­யு­டன் இருந்த மருத்­துவ உத­வி­யா­ளர்­கள் அவ­சர முத­லு­தவி வழங்­கி­ய­தா­க­வும் அவர் அவ­சர மருத்­துவ வாக­னத்­திற்கு மாற்­றப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.