நஜிப்பின் பட்டம் மீட்பு

பெட்­டா­லிங் ஜெயா: முன்­னாள் மலே­சி­யப் பிர­த­மர் நஜிப் ரசாக்­கிற்கு வழங்­கப்­பட்­டி­ருந்த டார்ஜா உத்­தமா பாங்­கு­வான் நெகிரி பட்­டத்தை பினாங்கு மாநி­லம் மீட்டுக்­கொண்­டுள்­ளது. 2009ஆம் ஆண்டு அந்­தப் பட்­டம் திரு நஜிப்­பிற்கு வழங்­கப்­பட்­டிருந்தது.

சில நாள்­க­ளுக்கு முன்பு சிலாங்­கூர் மாநி­லம் திரு நஜிப்­பிற்கும் அவ­ரது மனைவி ரோஸ்மா மன்சூருக்கும் தான் வழங்­கிய பட்­டத்தை மீட்­டுக்­கொண்­டது. அதைத் தொடர்ந்து பினாங்­கு­ம் அவ்­வாறே செய்­திருக்கிறது.

சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள திரு நஜிப்­பி­ட­மி­ருந்து டார்ஜா உத்­தமா பாங்­கு­வான் நெகிரி பட்­டத்தை பினாங்கு மீட்டுக்­கொள்வதன் தொடர்பில் அம்­மா­நி­லத்­தின் ஆளு­நர் ஒப்­புக்­கொண்­ட­தாக மாநி­லச் செய­லா­ளர் ஸாக்­கு­வான் ஸக்­கா­ரியா தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!