முய்ஃபா சூறாவளியால் 1.6 மி. பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

முய்ஃபா சூறாவளியால் 1.6 மி. பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

1 mins read
93d54fa4-0fec-4dc0-991c-5e8e25a90dbb
-

ஷாங்காய்: முய்ஃபா சூறாவளியால் ஹாங்சுவோ நகரில் எழுந்த அலைகள். முய்ஃபாவால் சீனாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றாலும் கடும் மழையாலும் சுமார் 1.6 மில்லியன் மக்கள் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டது. ஷாங்காயில் பெரும்பாலான விமானச் சேவைகள் இயங்கமுடியாமல் போனது.

படம்: ஏஎஃப்பி