வானளாவிய கட்டடத்தில் தீ

வானளாவிய கட்டடத்தில் தீ

1 mins read
a0dde460-36b4-45e8-a3d7-ab7a70e77142
-

பெய்ஜிங்: சீனாவின் சங்ஷா நகரில் உள்ள வானளாவிய கட்டடம் ஒன்றில் (படம்: ஏஎஃப்பி) நேற்று மிக மோசமான தீ மூண்டது. ஆகக் கடைசி நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை குறித்த தகவல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான 'சைனா டெலிக்காம்' தொலைத் தொடர்பு நிறுவனம் உள்ள இக்கட்டடத்தின் பல தளங்கள் கொழுந்துவிட்டு எரிந்ததாக அரசாங்கத்தின் சிசிடிவி ஊடகம் குறிப்பிட்டது.