தாய்லாந்து துப்பாக்கிச் சூடு: ராணுவ வீரர் மீது குற்றச்சாட்டுகள்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு: ராணுவ வீரர் மீது குற்றச்சாட்டுகள்

1 mins read
ff9db847-8867-4906-9234-8d569505233d
-

பேங்­காக்: தாய்­லாந்­து தலைநகர் பேங்காக்கின் ராணுவ பயிற்­சித் தளம் ஒன்­றில் மேற்கொள்ளப்பட்ட துப்­பாக்­கிச் சூட்­டின் தொடர்­பில் ஒரு ராணுவ அதி­காரி மீது காவல்­து­றை­யி­னர் கொலைக் குற்­றச்­சாட்டுகளை சுமத்­தி­யுள்ளனர்.

சந்­தேக நப­ரான சார்­ஜென்ட் மேஜர் யோங்­யுத் முங்­கோர்ன்­கிம் வரும் புதன்­கி­ழ­மை­யன்று ராணுவ நீதி­மன்­றத்­தில் முன்­னிலைப்­ப­டுத்­தப்­ப­டு­வார். இருவரைப் பலிவாங்கிய அச்சம்பவம் கடந்த புதன்கிழமையன்று நிகழ்ந்தது.