கொழும்பில் தாமரைக் கோபுரம் திறப்பு

கொழும்பில் தாமரைக் கோபுரம் திறப்பு

1 mins read
b1d1736c-220e-4ffd-a3b2-9eb3231259bb
-

கொழும்பு: இலங்­கை தலை­ந­கர் கொழும்பில் 350 மீட்டர் உயர தாமரைக் கோபு­ரம் பார்வை­யா­ளர்­க­ளுக்­கு திறக்கப்பட்டுள்ளது.

நீண்ட தண்­டு­டன் கூடிய தாமரை மொட்டின் வடி­வில் உள்ள இது, சீனா­வின் நிதி­ உதவியு­டன் கட்டப்பட்டது. பார்வையாளர் மாடத்திலிருந்து நகரை­யும் இந்­தி­யப் பெருங்­க­ட­லை­யும் முழுவட்­டக் கோணத்தில் காணலாம்.

படம்: ஏஎஃப்பி