இணைய ஊடுருவலாளருக்கு வலைவீச்சு

இணைய ஊடுருவலாளருக்கு வலைவீச்சு

1 mins read
53814a72-6054-4daa-835d-08d0b33dedcd
-

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் பில்லியன் கணக்கான கைப்பேசி எண்கள், மில்லியன்கணக்கான வாக்காளர்கள் தொடர்பான தரவுகளைத் திருடிய அடையாளம் தெரியாத இணைய ஊடுருவலாளரை அந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தரவுப் பாதுகாப்பு பணிக் குழு வலைவீசித் தேடுகிறது. 'ஜோர்கா' என்ற புனைப்பெயருடன் அந்த நபர் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.