230 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின

230 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின

1 mins read
0904ad0a-aa5b-4649-88c4-fd79ae111547
படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா கடற்கரையோரம் சுமார் 230 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவற்றில் பாதி மட்டுமே உயிருடன் இருப்பதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இத்தனை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. கடல் உயிரினங்களைப் பாதுகாக்கும் நிபுணர்கள் திமிங்கலங்களை மீட்க சம்பவ இடத்துக்கு விரைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.