பணவீக்கத்தைச் சமாளிக்க அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை 14 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்காவில் வட்டி விகிதம் 0.75 விழுக்காட்டுப் புள்ளி உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் இவ்வாண்டு கடன் வாங்குவதற்கான கட்டணங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.