வழக்கைத் தவிர்க்க மன்னிப்பு கேட்ட இம்ரான் கான்

வழக்கைத் தவிர்க்க மன்னிப்பு கேட்ட இம்ரான் கான்

1 mins read
594eb596-c3fe-4c20-88cb-384b1864a07b
-

இஸ்­லா­மா­பாத்: வழக்­கைத் தவிர்க்க நீதி­ப­தி­யி­டம் பாகிஸ்­தானின் முன்­னாள் பிர­த­மர் இம்­ரான் கான் மன்­னிப்பு கேட்­டுள்­ளார். தமக்கு நெருக்­க­மான ஒரு­வர் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­டதை அடுத்து, அந்த நீதி­

ப­தியை இம்­ரான் கான் கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்­தார்.

இம்­ரான் கானுக்கு எதி­ராக வழக்கு தொடுக்­கப்­பட்டு தண்­டனை விதிக்­கப்­பட்­டிருந்தால் பாகிஸ்தானின் அடுத்த தேர்­த­லில் அவ­ரால் போட்­டி­யிட முடி­யாத நிலை ஏற்­பட்டிருக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.