சிறைக்குத் திரும்பிய நஜிப்

சிறைக்குத் திரும்பிய நஜிப்

1 mins read
d8cb35a0-17e0-4acd-aea6-c716e4cb40c1
-

கோலா­லம்­பூர்: மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று காஜாங் சிறைக்­குத் திரும்­பி­யுள்­ளார் முன்­னாள் மலே­சி­யப் பிர­த­மர் நஜிப் ரசாக்.

ஊழல் புரிந்­த­தற்­காக 12 ஆண்டு சிறைத் தண்­ட­னையை அவர் அனு­ப­வித்து வரு­கி­றார்.

கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று அவர் கோலா­லம்­பூர் மருத்­து­வ­

ம­னை­யி­லி­ருந்து செராஸ் மறு­வாழ்வு மருத்­து­வ­ம­னைக்கு இட­மாற்­றம் செய்­யப்­பட்­டார்.

அங்கு அவ­ருக்கு இயன் மருத்­துவ சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­

தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

செராஸ் மறு­வாழ்வு மருத்­து­வ­

ம­னை­யில் நஜிப்­புக்கு பல மருத்­து­வப் பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட்­ட­தா­க­வும் மறு­வாழ்வு சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. அவர் ஆரோக்­கி­ய­மாக இருக்­கி­றார் என்­பதை பரி­சோ­தனை முடி­வு­கள் காட்­டு­கின்­றன.