பொதுத் தேர்தலுக்கு முன்பு பணவீக்கத்தால் தாய்லாந்து பாதிப்பு

பொதுத் தேர்தலுக்கு முன்பு பணவீக்கத்தால் தாய்லாந்து பாதிப்பு

1 mins read
ab4c7031-b89e-47ad-b615-669b6337276b
-

பணவீக்கத்தால் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உணவு விலைகள் உயர்த்தப்பட்ட ஒரு கடை. உலகளவில் கணிசமாக அதிகரித்துள்ள பணவீக்க விகிதம் தாய்லாந்தையும் விட்டு வைக்கவில்லை. கொள்ளைநோய்ப் பரவலாலும் சுற்றுப்பயணத் துறை அதிகம் பாதிக்கப்பட்டதாலும் அந்நாட்டில் பொருள்களின் விலைகள் பலருக்குக் கட்டுப்படியாகாத அளவுக்கு உயர்ந்துள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தாய்லாந்து பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது.

படம்: ஏஎஃப்பி