இத்தாலியில் வலதுசாரி கட்சி ஆட்சிக்கு வரலாம்

இத்தாலியில் வலதுசாரி கட்சி ஆட்சிக்கு வரலாம்

1 mins read
c4b4ab38-9256-4204-b1b1-c7af856e497e
-

ரோம்: இரண்­டாம் உல­கப் போருக்­குப் பிறகு இத்­தா­லி­யில் முதன்­முறை­யாக வலதுசாரி கட்­சி­யின் தலை­மை­யில் அர­சாங்­கம் அமைக்­கப்­படும் சாத்­தி­யம் உரு­வெ­டுத்­துள்­ளது.

வாக்­க­ளிப்பு நேற்று நடை­பெற்­றது. முன்னாள் இத்தாலிய சர்­வா­தி­காரி பெனிட்டோ முசோ­லி­னி­யின் ஆத­ர­வ­ாள­ராக இருந்த ஜார்ஜியா­ மெலோனியின் 'பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி' கட்சி கருத்­துக் கணிப்­பு­களில் முன்­னணி வகித்­ததாகத் தெரிவிக்கப்பட்டது.