ஷாங்காயில் கொவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு

ஷாங்­காய்: சீனா­வின் ஷாங்­காய் நக­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை கடந்த மூன்று மாதங்­கள் இல்­லாத அள­வில் அதி­க­ரித்­துள்­ளது.

கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் இலக்­கு­டன் அந்­ந­க­ரத்­தில் சுகா­தார அதி­கா­ரி­கள் பணி­களை முடுக்­கி­விட்­டுள்­ள­னர்.

நிலை­மை­யைக் கட்­டுப்­ப­டுத்த ஷாங்­காய் மட்­டு­மன்றி மற்ற முக்­கிய நக­ரங்­க­ளி­லும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

ஷாங்­கா­யில் நேற்று முன்­தி­னம் மேலும் 47 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

தலை­ந­கர் பெய்­ஜிங்­கில் மேலும் 18 பேருக்­குப் பாதிப்பு ஏற்­பட்­டது.

நாடு தழு­விய நிலை­யில் புதி­தாக 1,406 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று 1,709 பேர் கொவிட்-19 கார­ண­மாக நோய்­வாய்ப்­பட்­ட­தாக சீன

சுகா­தாரத்­துறை கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!